அன்னை மொழி அன்புவழி அமைப்பின்

 அகில உலக தமிழ் முழக்கக் களத்தின்

  வையத்தமிழ் திருவிழா 

21 நாட்கள் நடைபெறும் இணையவழி பன்னாட்டு நிகழ்வு!

    நவம்பர் 20 முதல் டிசம்பர் 11 வரை இணையவழி பன்னாட்டு

   நிகழ்வு, வையத்தமிழ்  திருவிழாவாக  நடைபெற்றது. 

  விருது வழங்கல்! விருந்தினர் சிறப்புரை! தமிழார்வலர்களின் வாழ்த்துரை! நடுவர்களைக் கௌரவித்தல்!

தமிழ்க்கூடல் 

சந்திப்போமா..26. 03. 2023 மாதம் தோறும் 

 ஒவ்வொரு மாதமும் நான்காம் ஞாயிறு 4.40 மணிக்கு

    சுய செதுக்கல்!

  •  பயிற்சிக்களம்!
  •  கலந்துரையாடல்!
  •  கேள்வி பதில்கள்!
  •  இனியொரு விதிசெய்வோம்!