Tamil Magazines
Photo Gallery
வையமெங்கும் வலம் வரும் வையத்தமிழ் தங்கள் பார்வைக்கு !
- இன்பத்தமிழ் சுமக்கும் இதழ் மட்டுமல்ல !
இந்தியா ! இலங்கை ! இந்தோனேஷியா என பலருக்கும் பகுதிநேர வேலைவாய்ப்பை நல்கிட தலைப்பட்டுள்ள இதழ் !
தன்னம்பிக்கை மற்றும் தமிழ் பயிற்சிக்களங்களுக்கு
பங்களிக்கும் இதழ் ! - வையத்தமிழின் பல்வேறு முன்னெடுப்புகளை மெல்ல மெல்ல தங்களனைவருடனும் . பகிர்வதில் பெருமகிழ்ச்சி ! .
- தனியொருவனுக்கு உணவில்லையெனும் நிலையில்லா பாரினை படைத்திடுவோம்!
பேரன்புடன்
அகில உலகத் தமிழ் முழக்கக்களம் .
அன்னைமொழி அன்புவழி அமைப்பு
ஆஸ்திரேலியா
( பலருக்கும் இவ்விதழை கொண்டுசேர்க்க தங்கள் பகிர்தலை அன்புடன் எதிர்நோக்குகிறோம்) .