How to learn and teach Tamil in 24 hours
Training session
• இருபத்திநான்கு மணிநேரத்தில் தமிழைக் கற்பிப்பதெப்படி என்ற பயிற்றுவிப்புமுறை வடிவமைப்பு!
• இருபத்திநான்கு மணிநேர தமிழ்க்கல்விக்கான பன்னாட்டுப் பாடத்திட்டம் (12 நூல்கள்) உருவாகி செயல்முறையில் உள்ளது!
• நாற்பதிற்கும் மேற்பட்ட நாடுகளின் தமிழ் ஆசிரியர்களுக்கு இலவச கற்பித்தல் பயிற்சி!